காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை
காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜக தலைவரான அண்ணாமலை, பிரதமர் மோடி அவர்களின் காலில் இருக்கக்கூடிய நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல என்றார். அவரை பற்றி என்ன சொல்லுவது? அடுத்த முறை இதற்கான பதிலடியை நீங்களே கொடுப்பீர்கள். ஒரு மந்திரி எந்த ஒரு டெப்பாசிட்டுமே இல்லாமல் தோல்வியை தழுவி இருக்கிறார் என்னும் பெருமையை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு … Read more