அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா? பண மோசடி செயலில் ஈடுபட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more