முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரையில் ஒரு நாளைக்கு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்சமயம் 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறைப்பு இருக்கிறது. முழு ஊர் அடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கோயமுத்தூர், … Read more