காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு துறைவாரியாக அந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். நேற்று காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இதனிடையே கடந்த வருடம் அதிமுக அலுவலகம் சூயையாடப்பட்டது குறித்தும், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டத்தை அரசு … Read more

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு

அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு தமிழகம் முழுவதும் நீட் தேர்வு என்றாலே அணைவரின் நினைவிலும் வருவது மாணவி அனிதா தான். நீட் தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அணைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனிதாவின் மரணத்திற்கு பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது வரைபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட்

R. N. Ravi

திமுகவை பழிதீர்க்க தயாரான ஆளுநர்! ஆதாரத்துடன் டெல்லி விசிட் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்று பிறகு ஜாமீனில் வெளியாகி உள்ளார். இந்நிலையில், இவர் திமுக அரசின் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை

Kovai Selvaraj

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை சென்னை நாளை காலை கோவை செல்வராஜ் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.முன்பெல்லாம், ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் போட்டோவையும் கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம். கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர் செல்வாக்கு அந்த அளவுக்கு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

DMK MK Stalin-Latest Tamil News

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது, ” ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

DMK MK Stalin-Latest Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இந்த சுற்று பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து … Read more

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

MK Stalin - Latest Political News in Tamil Today

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் உடனடி கோரிக்கையான பயிர் காப்பீட்டுக்கான … Read more

10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

DMK MK Stalin-Latest Tamil News

10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு சரியென தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இம்மாதம் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக … Read more

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக

Edappadi Palanisamy

லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக   சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சயமைத்தது முதல் திமுக தரப்பு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் ஆட்சி மீது கெட்ட பெயர் வந்து விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசியதை கூட அன்பாக எச்சரிக்கும் வகையில் இனி இது போன்று யாரும் … Read more

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்

MK Stalin - Latest Political News in Tamil Today

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது . இந்நிலையில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் … Read more