கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?
கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் தேவர் மகன்.இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,கவுதமி,நாசர்,ரேவதி,வடிவேலு,தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தார்.இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.மலையாள இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை பெற்றது.சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதில் அடங்கும். பல வருடங்கள் ஆகியும் … Read more