ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!!

ட்விட்டரில் கிக் பட ட்ரெய்லரை வெளியிட்ட சந்தானம்!! தமிழ் திரையுலகில் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சந்தானம்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இவர் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இதனை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களின் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவரது … Read more

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!! தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ‘விஜய் ஆண்டனி’.இவர் பாடகர், தயாரிப்பாளர்,நடிகர் என பல அவதாரங்களை எடுத்து புகழ் பெற்று வருகிறார்.இவர் இசையமைத்து இவரே பாடிய பாடல்களான ஆத்திச்சூடி,நாக்க முக்கா உள்ளிட்ட பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவரது இசையும் சரி பாடலும் சரி எப்பொழுதும் வித்தியாசமான அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருக்கும்.இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் இவர் … Read more

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு…

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு… ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தனிஒருவன் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனிஒருவன் திரைப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. தனிஒருவன் திரைப்படத்தில் நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் … Read more

லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா??

Gavin given by Timmy to Laslia!! Are you currently married to your girlfriend??

லாஸ்லியாவிற்கு டிமிக்கி கொடுத்த கவின்!! தற்போது தோழியுடன் திருமணமா?? விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இதில் ஹீரோவாக நடித்த கவின் மக்களின் செல்ல பிள்ளையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது, குறிப்பாக பெண்கள் மனதை தனது சிரிப்பால் கொள்ளை கொண்டார். … Read more

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!!

This scene is not allowed in the movie "Jailer"!! Excitement among fans!!

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் பத்தாம் தேதி அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விநாயகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் களமிறங்கி உள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவை மற்றும் ஏராளமான நடிகர்கள் … Read more

எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா??

Fans who criticized LGM movie!! Will Dhoni postpone the collection??

எல்ஜிஎம் படத்தை விமர்சித்த ரசிகர்கள்!! தோனி வசூலை அள்ளி விடுவாரா?? கிரிக்கெட் வீரரான தோனியின் தயாரிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் தான் LGM.  இப்படத்தின் விமர்சனங்களை பற்றி கீழே பார்ப்போம். ஐ.டி நிறுவனத்தில் ஹீரோவான ஹரீஷ் கல்யாண் பணியாற்றி வருகிறார். இவருடன் ஹீரோயின் இவானாவும் பணியாற்றுகிறார். ஹீரோவுடைய அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையான நதியா நடித்திருக்கிறார். இவருடன் வருங்காலத்தில் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று இவானா கூறுவதால் இவர்களின் திருமணம் தடைபடுகிறது. எனவே, மாமியாருடன் நான் … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த டோலிவுட் படம்!! அடுத்த என்ன செய்வது என்ற விரக்தியில் நம்ம ஹீரோ!!

Sivakarthikeyan's Tollywood film Our hero is in despair of what to do next!!

சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த டோலிவுட் படம்!! அடுத்த என்ன செய்வது என்ற விரக்தியில் நம்ம ஹீரோ!! தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் மாவீரன். இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அடுத்து ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள படம் தான் … Read more

“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!!

"Hunter Raja" character look released!! Raghava Lawrence looks awesome!!

“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!! 2005   ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளிவந்த ஒரு திரைப்படம் தான் சந்திரமுகி ஆகும். இத்திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். இதில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பிரபு மற்றும் வடிவேலு என ஏராளமான நடிகர்கள் சேர்ந்து நடித்ததுள்ளனர். இதனைத் தொடர்ந்து பதினேழு ஆண்டுகள் கழித்து தற்போது “சந்திரமுகி – 2 திரைப்படம் திரைக்கு வார இருக்கிறது. இதனை … Read more

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!! இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் சிமாவின் பிரபல ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். 1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். என்னதான் நடிகர் … Read more

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மக்கள் செல்வன்?? இணையத்தில் வைரலாகும் ட்வீட்!!

Makala Selvan sexually harassed the actress?? The tweet is going viral on the internet!!

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மக்கள் செல்வன்?? இணையத்தில் வைரலாகும் ட்வீட்!! முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அனைவராலும் “மக்கள் செல்வன்” என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இவரின் எதார்த்தமான நடிப்பு கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. சிறு வயது குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் இவரது படங்களை விரும்பி பார்க்கின்றனர். தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், இப்போது தென் இந்திய … Read more