தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான எம்.எஸ் தோனி அவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை தமிழ் மொழியில் பண்ண இது தான் காரணம் என்று படக்குழு பேட்டி அளித்துள்ளது.   ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள எல்.ஜி.எம் அதாவது லெட்ஸ் கெட் மேரியிட்(Lets Get’s Married) திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் … Read more

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! 

He is like a drug!! Dhoni praises the Chennai player!!

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!!  என் வாழ்நாளில் அவரை முதிர்ந்த நபராக பார்க்க மாட்டேன் என சென்னை வீரர் தீபக் சாகர் பற்றி தல டோனி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரைப் பற்றி கூறுகையில் அவர் இங்கு இல்லை என்றால் எங்கே உள்ளார் என்று நினைப்பீர்கள் எனவும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் டோனி. கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சென்னை … Read more

Candycrush க்கு அதிஷ்டம்  3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!!

Congratulations to Candycrush 30 lakh downloads in 3 hours !! The company is happy with the work done by Captain Cool!!

Candycrush க்கு அதிஷ்டம்  3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!! எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர். தோனி கேப்டனாகவும் ,சிறந்த வீரராகவும் இந்தியாவிற்கு பல கோப்பைகளை வென்று தந்தவர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தமிழ்நாட்டிற்காக 5 முறை கோப்பையை வாங்கி … Read more

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு … Read more

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு! சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்!!

எம் எஸ் தோனி ஓய்வு. சுரேஷ் ரெய்னா அளித்த விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேனும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய மகேந்தகர சிங் தோனி அவர்கள் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். ஒருநாள் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!

IPL Cricket Training Camp!! MS Dhoni gave entry to Chennai!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நேற்று தொடக்கம். உலக அளவில் அனைத்து மக்களுக்கும் பிடித்த கிரிக்கெட் போட்டி (IPL) . 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 31ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை, மும்பை ,பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற உள்ளது. உலகிலே … Read more

டாட்டா ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை வீண்! லக்னோவிடம் விழுந்தது சிஎஸ்கே!

டாட்டா ஐபிஎல் டோனி படைத்த வரலாற்று சாதனை வீண்! லக்னோவிடம் விழுந்தது சிஎஸ்கே!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் சென்ற 26 ஆம் தேதி ஆரம்பமானது நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதின.முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை சேர்த்தது. இந்த சூழ்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் … Read more

பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சை பெற்று வந்தார் அவர் இன்று மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் இருக்கின்ற அவர்களது வீட்டில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது புற்றுநோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்திலிருக்கின்ற தன்னுடைய சொந்த வீட்டில் இன்று மரணமடைந்திருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று சொல்லப்படுகிறது, அவருடைய … Read more

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!!

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!!

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை  வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.  பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலில்  தோன்றுகிறார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான … Read more

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

கோப்பையை வென்ற CSK அணி!! குதூகலத்தில் இயக்குனர் மோகன்.ஜி போட்ட பதிவு!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதன்பின்னர் கிரவுட் ஃபண்டிங் முறையில் திரௌபதி என்ற நாடக காதல் திருமணங்களை மையப்படுத்திய திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ரிஷி , ராதாரவி, தம்பி ராமையா போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக இளைஞர்களின் வாழ்வு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்பது குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கலவையான … Read more