அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!

O is about to return home after complete recovery from Corona. Paneer Selvam!!

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!! அதிமுக தலைமையில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் சீலை அகற்ற இருதரப்பும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more