பைக்கை பார்த்ததும் ஒரு ரவுண்ட் தரீங்களா? என்று கேட்ட போலீஸார்!
பைக்குகளின் மீது மோகம் இல்லாத இளைஞர்கள் மற்றும் ஆண்களையே பார்க்க முடியாது.விதவிதமாக சந்தைக்கு வரும் பைக்குகளை வாங்கி அதனை ஓட்டுவதில் இருக்கும் சந்தோஷம் ஆண்களுக்கு வேறு எதுவும் கிடையாது. அப்படி ஒரு பைக்கை பார்த்ததும் போலீசார் எனக்கு ஒரு ரவுண்ட் தர முடியுமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த பைக் உள்ளது என்பது தான் இந்த பதிவு. இந்தியாவில் பல லட்சம் ரூபாய் அளவிற்கு கூட பைக்குகள் இருக்கின்றன. அது ஏழைகளுக்கு எப்பொழுதும் எட்டாத கனியாகவே இருக்கின்றன. … Read more