குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த … Read more