பயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !
வாட்ஸ்அப் செயலியானது தனது பயனர்களுக்கு அவ்வப்போது நோட்டிபிகேஷன்களை தந்து பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் அதனுடைய டிஜிட்டலில் வலிமையை காமித்து வருகிறது. அத்துடன் அத்தகைய அறிவிப்பை சரியான நேரத்தில் நோடிஃபிகேஷன் மூலம் அவர்களுக்கு அனுப்பி பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது. வியாழக்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தனது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை அதாவது பிரைவசி பாலிசியை … Read more