பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!
பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!! சளி பாதிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.ஆனால் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். இதற்காக மருந்து மாத்திரை அதிகளவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.இதற்கு பதில் பாலில் மஞ்சள்,மிளகு போன்ற பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)கொத்தமல்லி விதை – ஒரு … Read more