வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க!
வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் நீங்க இந்த பாலை குடிங்க! எளிதில் செரிக்காத உணவு, காரமான உணவு, எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளால் உடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்குகிறது. இதனால் பொது வெளியில் நடமாட முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். இந்த கெட்ட வாயுக்களை வெளியேற்ற பாலில் சில பொருட்களை கலந்து ககுடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)சுக்கு 3)மிளகு 4)பூண்டு 5)வெற்றிலை செய்முறை:- முதலில் 4 மிளகு மற்றும் ஒரு துண்டு சுக்கை உரலில் … Read more