சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!
சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more