உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!

உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்! பருவகால மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டால் மூலம், பெண்களுக்கு உதிரப்போக்கு, முடி கொட்டல், பித்தம், சூட்டு கொப்பளம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் சூடு அறிகுறி.. *அடிக்கடி எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் *சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு *சூடான சிறுநீர் வெளியேறுதல் *கண் சூடு, எரிச்சல் … Read more

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்!

5 பைசா செலவின்றி கொசுக்களை சுலபமாக விரட்டும் வழிகள்! உயிரை குடிக்கும் கொசுக்களை செலவின்றி வீட்டை விட்டு நிரந்தரமாக விரட்டும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கற்பூரம்… *பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 4 எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 2 கற்பூரத்தை போட்டுக் கொள்ளவும். *மீதம் இரண்டு கற்பூரத்தை இடித்து தூளாக்கி தண்ணீர் கலந்து வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடவும். இவ்வாறு செய்தால் வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் இருக்காது. கற்பூரம் கலந்த தண்ணீர் … Read more

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற "தேங்காய் எண்ணெய் +தேன்".. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்! கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பெண்களுக்கு அழகு இன்னும் கூடும். ஆனால் காலம் மாறிவிட்டது. உணவு பழக்க வழக்கமும் தான். அதனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளநரை, முடி கொட்டல், பேன், ஈறு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை அதிகப் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதில் முடி கொட்டல் பாதிப்பு 100க்கு 90 சதவீத பெண்களுக்கு தீராத பிரச்சனையாக இருக்கின்றது. இதை தேங்காய் மூலம் சரி … Read more

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்! நம் உடல் இயக்கத்திற்கு நரம்பு மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் நரம்பு ஆரோக்கியம் நாளடைவில் குறைந்து தளர்ச்சி ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். மது அருந்துதல், நரம்பியல் குறைபாடு, முதுமை, புகைபிடித்தல், மனக் கவலை, தவறான உணவுமுறை பழக்கம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இந்த … Read more

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க! இரவு நேர உறக்கத்தின் போது இடைவிடாத இருமல் பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவை சாதாரண இருமல் அல்ல. சைன்ஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதை சரி செய்ய மருத்துவரை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது. *மஞ்சள் … Read more

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆண்மையை அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்! நவீன காலத்தில் ஆண்மை குறைபாடு, மலட்டு தன்மை உள்ளிட்ட பல பாதிப்புகளை ஆண்கள் சந்தித்து வர முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம். *முருங்கை பூ முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருட்களுமே சத்துக்கள் நிறைந்தவை. அதிலும் முருங்கை பூ ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மையை போக்கச் செய்கிறது. இந்த பூவை பொரியல் அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் … Read more

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தலையை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து வர வேண்டும். இதை செய்யத் தவறுவதால் தான் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, தலை அரிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்! மலம் இறுகி கிடந்தால் அவை வெளியில் வருவது சற்று கடினமாக இருக்கும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் பழக்கம் உருவாகிவிடும். அதுமட்டும் இன்றி வறண்ட மலம் வெளியியேறும் போது ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இந்த மலச்சிக்கல் நாளடைவில் மூல நோயாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே அலட்சியம் காட்டாமல் குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை … Read more

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *கட்டி பெருங்காயம் *ஓமம் *சீரகம் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் … Read more

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..! உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் … Read more