இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை சாப்பிடுங்க!!
இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த பொருளை சாப்பிடுங்க இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் தேங்காய் அதிகமாக சாப்பிடலாம். தேங்காயில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தேங்காய் இல்லாமல் சமையல் இருக்காது. தேங்காயில் பலவிதமான பொருட்கள் உள்ளது. தேங்காயை நாம் அதிகமாக சட்னி அரைத்து சாப்பிடுவது வழக்கம். மேலும் தேங்காய் பர்பி, தேங்காய் மிட்டாய், தேங்காய் சாப்பாடு என்று பலவிதங்களில் தேங்காயை நாம் சாப்பிடலாம். அவ்வாறு சமையல் செய்து சாப்பிடாமல் பச்சையாக … Read more