உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!
உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!! கண்களை சுற்றி உள்ள கருவளையம் எளிதில் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். 1)காபி தூள் 2)தேன் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கண்களை சுத்தம் செய்யவும். … Read more