கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க…
கண்களுக்கு கருவளையம் உள்ளதா… கருவளையம் மறைய இதப் பண்ணுங்க… நம்மால் பலருக்கும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்க இந்த பதிவில் சிறப்பான ஒரு மருத்துவ முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கருவளையங்கள் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றது. மேலும் தொலைக்காட்சி, செல்போன்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் கூட இந்த கருவளையங்கள் தோன்றுகின்றது. இந்த கருவளையங்கள் முக அழகை கெடுக்கும். மேலும் கருவளையங்கள் … Read more