நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி … Read more