உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!
உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!! உடல் எடைகூடிக் கொண்டே சென்றால் ஆபாய நோய்கள் எளிதில் எட்டி பார்த்து விடும்.கடுமையான உணவுக் கட்டுப்பாடு,உடல் உழைப்பு இருந்தால் உடல் பருமன் ஆவது முழுமையாக தடுக்கப்படும். அதனோடு பழங்களை அரைத்து குடித்து வந்தாலும் உடல் எடை சரசரவென குறைந்து விடும். 1)மாதுளை ஜூஸ் சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளையில் வைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது. மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை போன்ற இனிப்பு … Read more