நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!
நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!! நயன்தாரா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்பொழுது … Read more