நீட் தேர்வு முறை! வேதனையுடன் உத்தரவிட்ட நீதிபதி!
தீ விபத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் மாணவி ஒருவருக்கு, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஐந்தாம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு … Read more