நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!

This YouTube book is the reason to succeed in NEET! Government school student interview!

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி! நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர். … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அரசு வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more

நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்!

Tamil Nadu topper in NEET exam! Accumulating praise!

நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம்  இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய … Read more

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

NEET Result ! The tragic decision taken by the student!

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு … Read more

Breaking: வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!   திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

Disruption in NEET exam! Hearing in the court today!

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினிஎன்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் … Read more

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்? தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நீட் … Read more

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்! மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக க்யூட் தேர்வு என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட க்யூட் தேர்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த க்யூட் தேர்வானது இந்தியாவில் 259 நகரம் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 480 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் ஒரு … Read more