வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!!
வீட்டுமனை நிலம் விற்க அல்லது வாங்கப்போறீங்களா?அப்போ இதை முக்கியமா கவனிங்க!!! நமது தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பத்திரப்பதிவு தொடர்பான சில சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அச்சட்டங்களாவன நிலமனை விற்கும்போது நில விற்பனையாளர்கள் தங்கள் நிலத்தில் கட்டிடம் உள்ளதை மறைத்து பத்திரம் பதித்து மோசடி செய்கின்றனர்.இனி நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தின் புகைப்படத்தை அந்த நிலப்பத்திரத்துடன் இணைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சார்பதிவாளர் அலுவகங்களில் பத்திரம் பதிவோர் இனி அந்த பத்திரத்துடன் வீட்டுமனையின் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.அதுமட்டுமன்றி … Read more