அழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!!

அழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!!

அழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!! அனைவருக்கும் தன் உடல் அழகாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம்தான், அதிலும் தன்னுடைய முகத்தோற்றம் பார்ப்பதற்கு பளபளப்பாக கண்ணம் குவிந்து இருக்க வேண்டும் என்பதில் கூடுதலான எதிர்பார்ப்பு இருக்கும். இயற்கை வழியில் இதற்கான தீர்வுகளை கீழே பார்க்கலாம். அழகான சருமத்திற்கு 5 வழிகள் : Best 5 Beauty Tips for Skin in Tamil ∆ உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கும் பொதுவான தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது நீர். நீர்தான் … Read more

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..? சளி இருமல் வர காரணங்கள்: உடலின் வெப்பநிலை மாறும்போது சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் உடல் அதிகம் குளிர்ச்சியாவதால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலுடன் சளியும், இருமலும் சேர்ந்தே வருகிறுது. இருமல் வந்தால் இரும்பு உடம்பும் இளைத்துவிடும் என்பார்கள். இவற்றை தடுக்கும் வழிமுறைகளை காண்போம். கொதிக்க வைத்த பாலில் மஞ்சளை சேர்த்து குடித்தால் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகள் முதல் … Read more

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? அதிகாலையில் நாம் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ( morning exercise benefits in tamil ) ஏற்படுகின்றன. தினம் காலையில் பூங்காவில் நடப்பது, யோகா செய்வது, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வது, ஆசனங்கள் செய்வது, நடனம் போன்ற ஏதோ ஒரு வழியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள். அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: இதன்மூலம் நமது உடல் ஆரோக்கியமாக … Read more

துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!!

Thulasi Benefits in tamil

துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!! இயற்கை நமக்கு கொடுத்த அற்புத மருத்துவ வரங்களில் துளசியும் ஒன்று. பெரும்பாலும் கோயிலில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு மூல காரணமே ஆரோக்கியம்தான். துளசியில் இருக்கும் மருத்துவ பயன்களின்(holy basil benefits in tamil) மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது.  துளசியால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம். துளசியால் ஏற்படும் நன்மைகள் :Thulasi Benefits in tamil * துளசியை பச்சையாக உண்டு வந்தால் இருமல் மற்றும் தொண்டையில் … Read more

கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Camphor

பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம். கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்: நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள். கற்பூரத்தில் உள்ள ஆபத்து:  கற்பூரம் சாப்பிட்டால் என்ன … Read more

தொப்பையை குறைக்க எளிய தீர்வுகளை அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

thoppai kuraiya tips in tamil

தொப்பையை குறைக்க பயன்படும் எளிய தீர்வுகளை ( thoppai kuraiya tips in tamil) பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்!  அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும் தன் உடலின் மீது அக்கறை இல்லாமல் போவதாலும் கொழுப்பு அதிகம் சேர்ந்து தொப்பை உருவாகிறது. தொப்பையை குறைக்க பலர் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். உடலை வருத்தும் வழிமுறையை தவிர்த்து எளிய முறையில் எப்படி தொப்பையை குறைப்பது என்பதை கீழே காணலாம். தொப்பையை குறைக்கும் வழிகள் : thoppai kuraiya tips  … Read more

வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

விஜய் டிவியில் மிகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஷோ என்றால் அதை பிக் பாஸ் என்றே சொல்லுவார்கள். பிக் பாஸில் இது ஏழாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப், நிக்சன் அர்ச்சனா மாயா, பூர்ணிமா, விக்ரம், மணி, ரவீனா ,விசித்ரா இன்னும் 20 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். இப்பொழுது அதில் 10 பேர் எஞ்சி உள்ளனர். மாயா மற்றும் பூர்ணிமாவின் சதி வலையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை கமல் … Read more

ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!!

It's a terrible flop if Rajini is cast!! Bharathiraja predicted that day!!

ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!! இயக்குனர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர், என பல முகங்களைக் கொண்டவராவார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி,என மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல நடிகை, நடிகர்களுக்கும்பட வாய்ப்புகள் கொடுத்து வளர்த்து விட்டவர்.இவர் இயக்கிய திரைப்படப்புகளில் “முத்திரைகள் “எனும் திரைப்படத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ  விருது வழங்கி … Read more

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா … Read more

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்? தெறி,மெர்சல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து விஜய் சேதிபதி,யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வருகின்ற 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.கடந்த … Read more