தடுப்பூசி விரைவானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் ஆகும். அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யா இதற்கான மருந்தை முதன் முதலில் கண்டுபிடித்தது. மேலும் இந்த மருந்தை 100 … Read more