தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் - சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் குறள் சொல்லும் நீதி குறள் :667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” குறள் விளக்கம்: உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும். தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது. கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் … Read more

ஓடி ஒளிந்து கொள்பவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! தமிழக முதல்வர்!

ஓடி ஒளிந்து கொள்பவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! தமிழக முதல்வர்!

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார்.இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் அதிமுக உருப்படும் அப்பதான் நீங்க திரும்ப வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நேற்று … Read more

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது!

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது!

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது பொதுவாகப் பெண்களுக்கும் சரி ஆண்களும் சரி 40 வயதை கடந்தாலே இடுப்பு வலி ,கால் வலி, மூட்டு வலி என பல வியாதிகள் வந்து விடுகிறது. அனைத்து எலும்புகளும் சுண்ணாம்புச்சத்தாள் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி உங்களது சுண்ணாம்புச் சத்து உடலில் குறையும்போது ஆங்காங்கே மூட்டுகளில் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த வலிகளுக்கு நிவாரணியாக ஒன்றை தேட வேண்டும் என்றால் அது சுண்ணாம்புச் … Read more

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது? அசைவ உணவு சாப்பிடாமல் ஒரு சிலரால் இருக்கவே முடியாது. தினமும் அசைவ உணவு கொடுத்தால் போதும் என்று நினைத்து அதை விரும்பி சாப்பிடுவார்கள் தான் அதிகம். தினமும் கோழி ,ஆடு, மீன் இறால்,நண்டு என அனைத்து வகையான அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். அசைவ உணவு இல்லாமல் நாட்களைக் கடத்துவது அவர்களுக்கு பெரும் கஷ்டமாக மாறிவிடும். அப்படி இருந்தாலும் அவ்வப்போது வெள்ளி, செவ்வாய், சனி, புரட்டாசி,மார்கழி என ஒரு … Read more

சொன்னா எவன் கேக்கறான் ?

சொன்னா எவன் கேக்கறான் ?

சொன்னா எவன் கேக்கறான் ? ஒரு இளைஞன் தன் குருவிடம் சென்று எனக்கு என் அம்மா திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். எனக்குள் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது என குருவிடன் கேட்கிறான். குருநாதர் சொல்கிறார்… அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்! அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமல் போகும்! உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை பேசும்போது உன் கழுத்து வலிக்கக் கூடும்! … Read more

இரண்டே பொருள்தான்! முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்!

இரண்டே பொருள்தான்! முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்!

இரண்டே பொருள்தான் முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்! அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது கவலை என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது மிகவும் எளிமையான ஒன்று.இதனைப் … Read more

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்! பொதுவாக நெஞ்செலும்பு சூப் உடலின் பலத்தை அதிகரிக்க குடிப்பார்கள். ஆட்டின் எலும்பிலுள்ள கால்சியம் சத்து நம்முடைய எலும்பின் பலத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த எலும்பு சூப் உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது. தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் ஒரு தேக்கரண்டி 2. பட்டை 3. கிராம்பு 4. சோம்பு 1/2 தேக்கரண்டி 5. பிரியாணி இலை 6. ஆட்டு நெஞ்சு … Read more

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5340-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் … Read more

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை –05.08.2020 ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும்நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.5209-க்கு … Read more

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த … Read more