மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் சம்பளத்தை திருப்பி தர வேண்டும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.வி.சேகர் க்கும் இடையே அவ்வப்போது கடும் வாக்கு வாதம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது,இருமொழிக்கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி அறிவித்திருந்தார் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணாவின் நீக்கி எம்ஜிஆர்,ஜெயலலிதா படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை வையுங்கள் அப்பதான் … Read more