இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை … Read more