நான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!
23 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளை ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப சொல்லி தவறாக நடந்துகொண்ட அவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமத், ஏசி மெக்கானிக் என லக்னோவை சேர்ந்தவர் என தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், இவர் சிறுமிகளிடம் டீன் ஏஜ் பெண்களை … Read more