பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!
கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்.அது மட்டுமன்றி வேறு நாட்டிற்கு குடியேறி விடுங்கள், வெளியேறி விடுங்கள் என்று அச்சுறுத்தி உள்ளார். நேற்று தொலைக்காட்சி ஒன்றில் மக்களுடன் சந்திப்பில் இருந்த பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் இது ஒரு கலந்துரையாடல் இல்லாமல் ஒரு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது. இதில் … Read more