நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன?
நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்க நெப்பந்தூரில் இயங்கி வருவது தான் ஆர்.கே.பி செங்கல் சூலை.இந்த செங்கல் சூளையை வல மாநில தொழிலதிபர் வைத்துள்ளார்.இந்நிறுவனத்தில் சீனிவாசன் என்பவர் கூலித்தொழிலாளராக பணியாற்றி வருகிறறார்.இவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இவர் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் ஊதியத்தை சற்று அதிகபடுத்தி தருமாறு போராட்டம் நடத்தியுள்ளார்.ஆனால் தொழிலதிபர் ஊதியத்தை ஏற்றி கொடுக்காமல் வட … Read more