சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க! பாரம்பரிய உணவுகளில் ராகி முக்கிய இடத்தை வகிக்கின்றது.இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இருக்கின்றது.பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கியுள்ள ராகியை உணவாக எடுத்து வந்தோம் என்றால் இரத்த சோகை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் குணமாகும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை … Read more