சைபர் க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!!
சைபர் க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more