தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

Athletic age? Someone dare Grandma !!

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!! குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான மூதாட்டி கலந்து கொண்டார்.85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனிஒருவராக கலந்து கொண்டவர் ராம்பாய் . போட்டி ஆரம்பித்ததும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்த தள்ளாடும் 105 வயதில் எவராலும் நம்பமுடியாத சாதனையாக … Read more

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்!

We don't have eight cards anymore! Next up is the Paris Olympics!

எங்களுக்கு இனி எண்டு கார்டே இல்லை! அடுத்த எய்ம் பாரிஸ் ஒலிம்பிக் தான்! தற்பொழுது இந்தியா, ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல தங்கம் வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று குவித்தது. தடகள போட்டியில் கலந்து கொண்ட நிரஜ் சோப்ராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஏனென்றால் சென்ற வீரர்களின் இவர் ஒருவரே இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை வாங்கிக்கொடுத்தார். மேலும் பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றார் அதேபோல குத்துச்சண்டையில் உம் மூன்றாவது இடத்தைப் … Read more

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தகுதி சுற்று நேற்றைய தினம் நடைபெற்றது முதலில் ஏ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடந்தது. இதில் 16 வீரர்கள் பங்கேற்பார்கள் இரண்டு குழுவிலும் ஒன்றாக சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21. 20 மீட்டர் தூரத்திற்கு எறிந்த வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும். இந்திய வீரர் முதலில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார் 2-வது … Read more

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மகளிர் … Read more

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !!

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த தமிழ்நாட்டு வீராங்கனை!! முதல் சுற்றெ வெற்றி !! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானிதேவி ஆவார். அத்துடன் அவருடைய சைபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் இவை இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பவானிதேவி 15-3 … Read more

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற … Read more

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவது. இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்று மீராபாய் … Read more

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!!

Indian player wins silver Today at the Olympics !!

வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!! ஒலிம்பிக்கில் இன்று!! இன்று காலையிலேயே இந்தியாவிற்க்கு மிகப்பெரிய சந்தோஷத்தை வில்வித்தை வீரர்கள் கொடுத்தனர். தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோரின் கலவையான அணி சீன தைபியை வென்று கடைசி 8 வது போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேலும், 586 மதிப்பெண்களுடன் ஆண்களின் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டிக்கு சவுரப் சவுத்ரி தகுதி பெற்றார். பெண்களுக்கான பளுதூக்குதல் … Read more

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!!

Olympics: First place favorite 19 year old Indian athlete !! Approaching the medal !!

ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் 2021 போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இன்று காலை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியின் 16 வது கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவை சேர்ந்த போட்டியாளர்களான சரத் கமல் – மனிகா பத்ரா இணை தோல்வியை தழுவியது. மொத்தம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவை … Read more

22 விளையாட்டு வீரர்கள்,  6 இந்திய அதிகாரிகள் தயார்!!  டோக்கியோ ஒலிம்பிக் திறப்பு விழா !! இந்திய கோடியை ஏந்தபோகும் வீரர் யார் தெரியுமா??

22 athletes, 6 Indian officials ready !! Tokyo Olympics Opening Ceremony !! Who knows the player who will fly the Indian flag?

22 விளையாட்டு வீரர்கள்,  6 இந்திய அதிகாரிகள் தயார்!!  டோக்கியோ ஒலிம்பிக் திறப்பு விழா !! இந்திய கோடியை ஏந்தபோகும் வீரர் யார் தெரியுமா?? டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழாவில் வெள்ளிக்கிழமை மாலை தேசிய மைதானத்தில் சுமார் 22 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆறு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் துருவ் பாத்ரா இன்று தெரிவித்தார். இந்த விளையாட்டு வீரர்களில் இந்தியக் கொடி ஏந்தியவர்கள், ஆறு முறை உலக … Read more