இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகை மாறுபாடு! ஆய்வாளர்கள் சொல்வது என்ன? 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள உகான் பகுதியில் கண்டறியப்பட்ட நோய்தொற்று கொரோனா வைரஸ். அதன் பிறகு கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு  நாடுகளுக்கும் பரவி பலக்கட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா? கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதித்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை செயல்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை!

Full curfew in Tamil Nadu? Chief's next move!

தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு? முதல்வரின் அடுத்த நடவடிக்கை! கொரோனா தொற்றானது வருடந்தோறும் பரிமாற்றமடைந்து புது தொற்றாக உருமாறி வருகிறது. அந்த வகையில் டெல்டா டெல்டா பிளஸ் ஆக இருந்த தொற்று தற்பொழுது ஒமைக்ரனாக உரு மாற்றம் அடைந்துள்ளது. இந்த தொற்றானது தென்னாப்பிரிக்க நாட்டில் உருவாகியது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி பரவி வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு பண்டிகைகள் அடுத்து தற்போது பொங்கல் பண்டிகை … Read more

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்!

கொரோனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் ஒமைக்ரான்! கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே பல நாடுகளுக்கும் பரவியது. தற்போதைய நிலவரப்படி இந்த ஒமைக்ரான் தொற்றானது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியது. அதன் … Read more

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ?

Infections are less! Relaxation to be demolished?

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? ஒரு நாளில் 5 லட்சம் தொற்று பாதிப்பு ? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் தொற்றிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கை தொடங்கி வருகின்றனர்.அவ்வாறு மீண்டும் வலக்கையை தொடங்கும் போதெல்லாம் தொற்றானது உரு மாற்றம் அடைந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அரசாங்கமும் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தற்போது தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றானது உரு மாற்றம் அடைந்து ஒமைக்ரானாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. அந்த … Read more

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!!

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!! கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரானால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2630ஆக இருந்த நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more

ஒமைக்ரானிடமிருந்து நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்!

ஒமைக்ரானிடமிருந்து  நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்! நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் நுரையீரல்.நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கும் சிறப்பான பணியை நுரையீரல் செய்து வருகிறது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாச காற்றானது நூற்றில் 50% மாசான தாகவே காணப்படுகிறது. நாம் வெளியே செல்லும்போது வண்டிகளில் இருந்து வெளியேறும் புகை தூசு புகை இலை புகைபிடிப்பது … Read more