ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்படாது! காங்கிரஸ் கட்சியின் அதிரடியான தேர்தல் அறிக்கை! வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு! நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் முறையை அமல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவை மத்திய அரசு … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி! பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகளும், தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, … Read more

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊது குழலாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் மூன்றாவது நாளான நேற்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து … Read more

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!.. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம்! சட்டசபையில் அடுத்த அதிரடி! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் இன்று மு க ஸ்டாலின் முன்மொழிகிறார். 2024 சட்டசபை கூட்டுத்தொட தொடங்கி மூன்றாவது நாளான இன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே நாளில் நடப்பதாகும். இவ்வாறு ஒரே நாளில் நடக்கும் போது தேர்தலுக்கான செலவுகள் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினால் அதிமுக கட்சி நிச்சயமாக பலிகிடா ஆகும் என்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை … Read more