ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!
ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு! அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு … Read more