அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் எதிர்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்டமாகவும், இருக்கிறது இதற்கு என்னுடைய … Read more