திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து … Read more