பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!! மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும். இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!  புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு … Read more

கோவில்களில் தமிழில் அர்ச்சனை! நேற்று முதல் தொடங்கியது நடைமுறை!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை கடந்த 5-ஆம் தேதி முதல் ஆரம்பமானது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை ஆரம்பித்து வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல கோவில்களில் தமிழில் அர்ச்சனை ஆரம்பமானது. ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக விளம்பர பலகை வைக்கப்பட்டு … Read more

கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

Disaster at the place where he came to the temple! What happened to a woman from Kerala!

கோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல இடங்களிலும், நடந்தேறி வருகிறது. தற்போது கோவிலுக்கு சென்றால் கூட பாதுகாப்பு இல்லை என்பது போல உணர வேண்டி உள்ளது. எங்குதான் பெண்கள் நிம்மதியாக சென்று வரலாம் என யாருக்கும் தெரிவதில்லை. அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில்  பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு … Read more