இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!!
இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!! முகத்தில் உள்ள கருமை,கொப்பளங்கள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாகவும் மாற இந்த சோப்பை செய்து யூஸ் பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி – 1 கப் 2)கற்றாழை ஜெல் – 1 கப் 3)சோப் பேஸ் – 1 துண்டு செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் … Read more