காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!
காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! காஞ்சிபுரம் மாவட்டம் அனுபுரம் என்ற நகரத்தில் அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளியின் பெயரில் மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1000 கணக்கான மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமானது பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளியில் … Read more