ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்

Protection of Civil Rights (PCR) Act against two Rohini theater workers

ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் பத்து தல என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இந்த படத்தை காண்பதற்காக இன்று காலை 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் திரையரங்கிற்கு … Read more

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!!

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!! தமிழ் திரைப்பட நடிகர் சிம்பு இவரது நடிப்பில் இன்று பத்து தல என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர். பத்து தல படத்துக்கு யூ ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது, இந்நிலையில் காலை முதல் காட்சியின் போது ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்கள் ஒவ்வொருவராக அனுமதி சீட்டினை … Read more

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! சிம்புவின் படம் வெளியாகும் அதே நாளில் பிரபல நடிகர் ஒருவரின் படமும் வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் டி.ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன். அதன்பின்னர் இவர் பல ஹிட் படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்தார். கடந்த வருடம் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நடிகராக சிலம்பரசன் மாறிவிட்டார். சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல எனும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னட திரைப்படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடித்து … Read more

இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் படம் … Read more