ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

  ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…   இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு. இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளனர் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருந்து … Read more

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!! தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் பார்த்திபன்(54) என்பவருக்கு நூரையீரலில் கட்டி இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை-யில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்ட-போது அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரை கடந்த மாதம் 23–3.2023-ம் தேதி அன்று கொரொனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more

ஆஸ்திரேலிய நபருக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்த நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை, நோக்கி கண்மூடித்தனமாக எந்திரத் துப்பாக்கிகளால் கொன்று குவித்தார். இந்நிலையில், பிரென்டன் டாரண்டுக்கு, நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். தண்டனை குறித்து  நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறும் போது ஆஸ்திரேலியா தனது ஆயுள் தண்டனையை அனுபவிக்க பயங்கரவாதி பிரென்டன் … Read more