நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்!
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேண்டுமா? வெறும் மூன்றே பொருட்களால் இருந்தால் மட்டும் போதும்! நரம்பு மண்டல பாதிப்பினால் அவதிப்பட கூடியவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை சரி செய்து கொள்ள முடியும். நம் உடலின் இயக்கத்திற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலமாகும். இதில் ஏற்படும் பாதிப்புகளான ரத்த அடைப்பு,நரம்பில் உள்ள அடைப்புகள், ரத்த சீரான அளவு செயல்படாமல் இருப்பது ஆகியவற்றை எவ்வாறு வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த … Read more