ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
முன்பு இருந்ததைவிட தற்சமயம் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இரவு 10 மணி முதல் காலை 4 … Read more