திமுக கூட்டணியை மொத்தமாக புறக்கணித்த தமிழகத்தின் மிகப்பெரிய சமூக மக்கள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தில் தான் சுமார் 22 வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தவர்கள்.சுமார் 40 ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் பல்வேறு ஆட்சிக் காலங்களில் இதற்கான கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வந்தது. … Read more