பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்! சக மாணவன் போக்சோ சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும், 3 வருடங்களாகப் பழகி வந்திருக்கிறார்கள். இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த சூழ்நிலையில், சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். இதற்கு நடுவே கடந்த வாரம் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்திருக்கிறது. 12ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி … Read more