சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!
சந்தனகடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் முக்கியமான ஒருவர் தான் மீசை மாதையன்.மீசை மாதையனின் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். சந்தன மரங்களை வெட்டுதல், கடத்துதல் போன்ற செயல்களை செய்தபோது. வீரப்பனுக்கு உதவியாக இருந்தவர் தான் மீசை மாதையன். பின் போலிஸுக்கு பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாகி உள்ளனர், அதில் சாமிநாதன் என்பவர், 1991 ம் ஆண்டு DCF ஸ்ரீநிவாஸிடம் பிடிபட்டார், மேலும் 1993 ல் முனியன் மற்றும் சுண்டா, எனும் இருவரையும் போலீஸார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். பின் … Read more